உள்ளடக்கத்துக்குச் செல்

குறிஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீலக்குறிஞ்சி
நீலக்குறிஞ்சி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறிஞ்சி (பெ

  1. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஒரு செடி / அதன் பூ. Strobilanths kunthiana
  2. மலையும் / மலையை ஒட்டிய பகுதியும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிஞ்சி&oldid=1968618" இலிருந்து மீள்விக்கப்பட்டது