குறியிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குறியிடம் என்றால் காதலர் சந்திக்கும் ஏதாவதொரு இடம்-குறிப்பிட்டயிடம்-இங்கு காதலர்கள் ஒரு தோட்டத்தில் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறியிடம், பெயர்ச்சொல்.

  1. அடையாளமாக குறித்துக்கொண்ட இடம்
  2. அடையாளம் இடுதல்
  3. எண்ணுதற்குக் கோடு இடுதல்
  4. தலைவனுந் தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kuṟi-y-iṭam
  1. Place of assignation
  2. To mark, sign
  3. To make marks for helping calculation. Colloq.
  4. Place of assignation by lovers; tryst;
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குறியிடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறியிடம்&oldid=1377447" இலிருந்து மீள்விக்கப்பட்டது