குறுஞ்செய்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு, செல்லிடத் தொலைபேசி மூலம் வழங்கும் ஒரு தகவல் சேவை. இதன் மூலம் 160 எழுத்து அல்லது எண்களை ஒரு செல்லிடத் தொலைபேசியில் இருந்து இன்னொரு செல்லிடத் தொலைபேசிக்கு அனுப்ப இயலும். அச்செய்தி உரிய தொலைபேசியை சென்றடையும் வரையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் வலையமைப்பில் சேமித்து வைக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

குறு - செய்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுஞ்செய்தி&oldid=1885589" இருந்து மீள்விக்கப்பட்டது