குறும்பாடு
Appearance
பொருள்
குறும்பாடு(பெ)
- ஒருவகை ஆடு; பள்ளையாடு
- குறும்பாட்டையு மோதிடும் (அழகர்கல. 41).
- குறும்பாட்டம், துஷ்டத்தனம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- short, woolly sheep with twisted horns
- vileness, wickedness, mischievousness
விளக்கம்
பயன்பாடு
- ஆத்தோரம் மேயும் குறும்பாடு அதை போட்டாத்தான் நம்க்கு சாப்பாடு - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறும்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஆடு, வெள்ளாடு, காராடு, பள்ளையாடு, பள்ளாடு, செம்மறியாடு, கால்நடை