குறைகடத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சிலிக்கான் கட்டி. இதுவொரு குறைக்கடத்திப் பொருள்.
பொருள்

குறைகடத்தி    (பெயர்ச்சொல்)

  1. மின்னியல்: மின்னாற்றலை நன்றாகக் கடத்தும் தன்மை கொண்ட தங்கம், வெள்ளி போன்ற கடத்தியின் கடத்துமைக்கும் மின்கடத்தாப்பொருளாகக் கருதப்படும் கண்ணாடி, மரம், பேக்குலைட்டு, நெகிழி, முதலான பொருட்களின் கடத்துமைக்கும் இடைப்பட்ட மின்கடத்துமை கொண்ட பொருள் குறைகடத்தி. சிலிக்கான், செருமானியம் முதலான பொருள்கள் குறைகடத்திகள்.
பயன்பாடு


மொழிபெயர்ப்புகள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறைகடத்தி&oldid=1879811" இலிருந்து மீள்விக்கப்பட்டது