குற்றெழுத்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குற்றெழுத்து(பெ)
- அ, இ, உ, முதலிய ஒரு மாத்திரை கொண்ட உயிரெழுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (தொல். எழுத். 41)
(இலக்கணப் பயன்பாடு)
- நெட்டெழுத்து X குற்றெழுத்து
ஆதாரங்கள் ---குற்றெழுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பத்திரம் - ஆவணம் - நெட்டெழுத்து - உயிரெழுத்து - கையெழுத்து - #
- ↑ அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப