குலபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குலபதி, பெயர்ச்சொல்.
  1. குலதத்துக்குத் தலைவன்
    முதுதுவரைக் குலபதியாய் (திவ்வியப் பிரபந்தம்)
  2. மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. head of a family, caste or tribe
  2. the teacher who feeds 10,000 pupils and instructs them


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலபதி&oldid=1179100" இலிருந்து மீள்விக்கப்பட்டது