குலவிச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குலவிச்சை(பெ)

  1. குலத்தொழில்
குலவிச்சை கல்லாமல் பாகம்படும் (பழமொழி)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. family talent, family business
"https://ta.wiktionary.org/w/index.php?title=குலவிச்சை&oldid=1051160" இலிருந்து மீள்விக்கப்பட்டது