குலாசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குலாசாரம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அக்கிரகாரத்திலிருந்தும், சமூக அவலங்களைச் சாடும் புரட்சிக்காரர்கள் புறப்படுவதுண்டு என்று இந்த நீணிலத்தின் கண் நிரூபித்தவர்! இன்னோர் இளைஞன். ஆசாரமான அய்யங்கார் குடும்பத்திலிருந்து ஒரு நள்ளிரவில் வெகுண்டு வெளியேறினான். செந்தழல் ஓம்பும் அந்தணர் குலத்தில் சனித்த அவர், தீவிரமான சிவப்புச் சிந்தனையாளர்.. குலாசாரம்; சமயாசாரம் - இவற்றை முன்னிறுத்தித் தன் தாயைத் தன் தந்தை, மூர்க்கத்தனமாக வாட்டி வறுத்தெடுப்பதைக் கண்டு மாதாவை மட்டுமல்ல; மாதர் குலத் தையே இந்த மௌட்டிகத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் எனும் நெறிசார்ந்த வெறியில் மாவோயிஸத்தையும்; பெரியாரிஸத்தையும் - காடு சார்ந்த இடங்களில் வாழும் குக்கிராமத்துக் குடிமக்கள் காதுகளில் மடமை நோய்க்கு, மாற்று மருந்தாய்ப் பெய்தான். (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்த விகடன், 03-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
கலாச்சாரம் - ஆசாரம் - குலவொழுக்கம் - குலநடை, சாதியாசாரம் - சமயாசாரம்


( மொழிகள் )

சான்றுகள் ---குலாசாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலாசாரம்&oldid=1050883" இருந்து மீள்விக்கப்பட்டது