குளப்படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குளப்படி(பெ)

  1. குளம்பு படிந்த சுவடு
    குளப்படிநீருமளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் (பதினொ. திருவிடைம. 7).
  2. குளம்புச்சுவட்டில் தேங்கிய நீர்
    அவர்கள் வியசனம் குளப்படியென்னும்படி (அஷ்டாதச. தத்வத். ஈசு. 11).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. hoof-marks
  2. puddles in hoof-marks
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குளப்படி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குளம்பு, குளம், குழப்பு, குழப்படி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளப்படி&oldid=1020297" இலிருந்து மீள்விக்கப்பட்டது