குளாத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குளாத்திரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு சிறிய பாத்திர வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a small vessel to drink water--kulaththiram

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு...புறமொழிச்சொல்...வடமொழி...தண்ணீர் பருகவும், பூசையின் போதும் பயனாகும் ஒரு சிறிய பாத்திரம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குளாத்திரம்&oldid=1271346" இலிருந்து மீள்விக்கப்பட்டது