குழந்தைத்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • குழந்தைத்தனம், பெயர்ச்சொல்.
  1. அறியாமை
  2. அறியாத்தன்மை
  3. அறிவில்லாமை
  4. சிறுபிள்ளைதனம்

சொல்வளம்[தொகு]

  1. குழந்தை + தனம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. innocence
  2. ignorance
  3. foolishness
  4. childishness
"https://ta.wiktionary.org/w/index.php?title=குழந்தைத்தனம்&oldid=1704154" இலிருந்து மீள்விக்கப்பட்டது