குழப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குழப்புதல், பெயர்ச்சொல்.
  1. கலக்குதல்
    சேறெலாங் குழப்பி (காஞ்சிப்பு
  2. பிறழ்வித்தல்
    நடுக்குழப்பிய நா (குற்றா
  3. பிரமிக்கச்செய்தல்
    கடிமனைதொறுங் குழப்பி (திருவாலவா
  4. மனத்தைக்கலக்குதல்
  5. காசியக்கேடாக்குதல்
  6. குழப்பிப்பேசுதல்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to mix, stir
  2. to confuse, disturb, derange
  3. to bewilder, perplex
  4. to disconcert, trouble, vex, annoy to cause doubt, hesitation
  5. to frustrate, as a design to interrupt to hinder to spoil, as a business
  6. to prevaricate, shuffle, evade questions


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழப்புதல்&oldid=1179387" இலிருந்து மீள்விக்கப்பட்டது