குழிப்புக் குயிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குழிப்புக் குயிலி, பெயர்ச்சொல்.
  1. குழிப்புக் குயிலி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. combination center drill

விளக்கம்[தொகு]

  • ..இரும்பு போன்ற மாழைத் துண்டுகளில் குயிலிகளை (drill bits) கொண்டு துளையிடுவதற்கு முன்னதாக அதில் சிறிய குழிப்பு (Concave pit)செய்ய வேண்டும். அதற்கு இந்த குழிப்புக் குயிலி பயன்படுகிறது.இருபக்கமும் சரிவு முனை (taper point) கொண்ட இதற்கு combination center drill என்று பெயர்.ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ. www.thamizhppanimanram.blogspot.com/


பயன்பாடு[தொகு]

  • ...பொறியியல் பணிமனைகளில் இக்கருவி பயன்படுத்தப் படுகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழிப்புக்_குயிலி&oldid=1926891" இலிருந்து மீள்விக்கப்பட்டது