கூத்தாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கூத்தாடு (வி)

  1. நடனம் ஆடு; நடி
  2. மகிழ்ச்சிமிகுதல்
  3. செழித்திரு. அவ்வீட்டில் செல்வம் கூத்தாடுகிறது.
  4. பிடிவாதமாய் வேண்டு. தனக்கு அது வேண்டுமென்று கூத்தாடுகிறான்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dance, act on the stage
  2. be elated with success, etc.
  3. prosper, thrive
  4. importune, persistently request
விளக்கம்
பயன்பாடு
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி (பாடல்)
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே! (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூத்தாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கூத்து - கூத்தாடி - ஆடு - நடனமாடு - நடமாடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூத்தாடு&oldid=1634127" இலிருந்து மீள்விக்கப்பட்டது