கூர்மபுராணம்
Appearance
பொருள்
கூர்மபுராணம்(பெ)
- பதினெண்புராணங்களுள் திருமால் கூர்மாவதாரம் எடுத்தபொழுது உபதேசித்த புராணம்
- வடமொழியிலிருந்து அதிவீரராமபாண்டியன் செய்யுள் உருவமாகத் தமிழிலில் இயற்றிய நூல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a chief Puraṇa narrated by Vishnu, in His incarnation as tortoise
- a metrical translation of the above in Tamil
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூர்மபுராணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கூர்மம், கூர்மபுராணம், கூர்மாவதாரம், கூர்மராசன், ஆதிகூர்மம்
- கூர்மன், கூர்மஜயந்தி, கூர்மாண்டர், கூர்மாதனம், கூர்மயோகம் கூர்மிகை
- கூர்மாவதாரம், தசாவதாரம்
- கூர், கூர்மை, கூர்மக்கை, கூர்முள்
- கூர்மத்துவாதசி, கூர்மயோகம்