இந்து வேத மரபின்படி ஏரேழு பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...பூமிக்கு மேல் ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழ் ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்...பூமியையும் சேர்த்து பதினான்கு உலகங்கள்... எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு இவ்வுலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் என்னும் ஓர்ஆமைகளின் அரசன் தாங்குகிறது என்றும் நம்பப்படுகிறது...இந்த ;;;ஆதிகூர்மம் என்னும் சொல்லே கூர்மராஜன் என்றும் கூறப்பட்டு, பின்னர் கூர்மராசன் என்று தமிழ்ப்படுத்தப்பட்டது...