கூறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கூறை(பெ)

  1. ஆடை
    கூறை கோட்பாட்டு கோட்டுமா ஊரவும் (சிலப்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. cloth, dress
விளக்கம்
  • கூறு போடப்படுவதால் ஆடைகள் 'கூறை' எனப்பட்டன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூறை&oldid=1634135" இருந்து மீள்விக்கப்பட்டது