கூழைக்கும்பிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கூழைக்கும்பிடு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பொய்யான, மனமற்ற கும்பிடு
  2. போலி வணக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. false and defective respect.

விளக்கம்[தொகு]

  • சிலர் விருப்பம் இல்லாவிடினும், சுய நலத்திற்காகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உடம்பைக் கூனிக் குறுக்கி இரு கைகளாலும் வணக்கம் தெரிவிப்பார்கள்...பொய்யானதாக, மனம் இல்லாமல் செயற்கையாக செய்வதுபோல் இருக்கும்... இவ்வாறு வணங்குவதைக் கூழைக்கும்பிடு போடுவது என்பார்கள்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=கூழைக்கும்பிடு&oldid=1225419" இலிருந்து மீள்விக்கப்பட்டது