கெட்டிமேளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கெட்டிமேளம், பெயர்ச்சொல்.
  1. தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம்
  2. தாலி கட்டுகின்ற போது கெட்டிமேளம் இசைப்பதன் நோக்கமானது, தாலி கட்டும் நேரத்தில் மணமக்களின் காதுகளில் தும்மல் மற்றும் அமங்கலமான வார்த்தைகள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெட்டிமேளம்&oldid=1913898" இலிருந்து மீள்விக்கப்பட்டது