கெளவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கெளவை, பெயர்ச்சொல்.
  1. ஒலி.
    குயிற் கெளவையிற் பெரிதே (ஐங்குறு. 369)
  2. வெளிப்பாடு.
    கற் பொடு புணர்ந்த கெளவை (தொல். பொ. 41)
  3. பழிச்சொல்.
    கல்லென் கெளவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131)
  4. துன்பம்
  5. கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kauvai
  1. Sound, noise, roar
  2. Disclosure
  3. Ill- report, scandal, disrepute;
  4. Affliction, distress
  5. Toddy
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெளவை&oldid=1384457" இலிருந்து மீள்விக்கப்பட்டது