கேம்பிரியன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கேம்பிரியன்(பெ)
- பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் முதலாவது காலமாகும். இற்றைக்கு 542 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 490 மில்லியன் ஆண்டுகள் வரையான கேம்பிரியன் காலம் என அழைக்கப்படுகிறது. பேர்மியன் காலத்துள் கீழ், நடு, புரோசியன் சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - cambrian