கைக்கீறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைக்கீறு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைக்கீறு, பெயர்ச்சொல்.
  • (கை+கீறு)
  1. தற்குறிக் கீற்று
  2. கைநாட்டு

விளக்கம்[தொகு]

  • படிப்பறிவு இல்லாதவர்களின் கையெழுத்துக்குப் பதிலாக அவர்களிடமிருந்து பெறப்படும் அவர்களின் இடதுக்கை பெருவிரலின் முத்திரை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. signature- mark made by an illiterate person
  2. left-hand thumb impression



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கீறு&oldid=1265177" இலிருந்து மீள்விக்கப்பட்டது