கைக்குதவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைக்குதவுதல், வினைச்சொல்.
  • (கை+கு+உதவு+தல்)
  1. சமயத்துக்கு உதவுதல்
  2. கைக்குநீர்கொள்(ளு)தல்
  3. சிறுநீர் விடுதல் (யாழ். அக. )
  4. கைக்குவாதல்[கைக்குவருதல்]
  5. கையிற்கிட்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be opportunely useful, to be of timely help
  2. lit.,to take water for washing hands
  3. to pass urine, used euphemistically
  4. to come to hand



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்குதவுதல்&oldid=1265150" இலிருந்து மீள்விக்கப்பட்டது