கைதவறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைதவறுதல், வினைச்சொல்.
  • (கை+தவறு+தல்)
  1. கைதப்புதல் (பேச்சு வழக்கு)
  2. கைப்பிழையாதல்
  3. தொலைந்துபோதல்
    ((எ. கா.) என் புஸ்தகம் கைதவறிவிட்டது)
  4. இறத்தல்
    ((எ. கா.) குழந்தை கைதவறியது)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal
  2. To err or commit a mistake by a slip of the hand
  3. To be lost
  4. To die



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதவறுதல்&oldid=1265877" இலிருந்து மீள்விக்கப்பட்டது