கைதூவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைதூவுதல்:
தையற்காரரான இவர் கையொழிந்து இருக்கிறார்-வேலை முடிந்துவிட்டது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைதூவுதல், வினைச்சொல்.
  • (கை+தூவு+தல்)
  1. கையொழிதல்
    ((எ. கா.) புலவற்களியொடு . . . கைதூவலை (கலித். 50).)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To have rest or leisure, as from one's activities



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதூவுதல்&oldid=1266099" இலிருந்து மீள்விக்கப்பட்டது