கைத்தீபம்
தமிழ்[தொகு]

மண்ணெண்ணெய்க் கைத்தீபம்

மின்கல கைத்தீபம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைத்தீபம், பெயர்ச்சொல்.
- (கை+தீபம்)
- கை விளக்கு
விளக்கம்[தொகு]
- கையில் இடத்திற்கு இடம் எடுத்துச்செல்லக்கூடிய விளக்கு என்றுப் பொருள்..கடந்த நாட்களில் தகரம்,பித்தளை,எஃகு ஆகிய உலோகங்களினால், பலவேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட, திரி போட்டு எண்ணெயில் எரியும் விளக்குகளே பயன்பாட்டிலிருந்தன..தற்போது மின்கலம்,மண்ணெண்ணெய் ஆகியவைகளால் எரியக்கூடிய கைத்தீபங்களே பயன்படுத்தப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Small, hand-lamp
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +