கைத்துப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கைத்துப்பு (பெ)

ஒலிப்பு

{{audio|ta-கைத்துப்பு.ogg|

M1911 கைத்துப்பு விளைவிக்கப்பட்டது 1914

பொருள்[தொகு]

  • கையடக்கமான பகுதானி(semi automatic) சுடுகலன். இதிலுள்ள சன்னங்களால், பலவிதப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்


விளக்கம்[தொகு]


கை என்னும் சொல்லிற்கு சிறுமை, மனிதனின் கை, ஆற்றல்(வலிவு என்னும் பொருளில் இங்கு வருகிறது) ஆகிய பொருள்கள் உண்டு.. எனவே மனிதனின் ஒற்றைக் கை ஆற்றலாலே கொள்ளக்கூடிய சிறிய கரச்சுடுகலன் என்று இச்சொல் பொருள்படும்.. மேலும் நாம் ஏற்கனவே வழங்கிவரும் கைத்துப்பாக்கி என்னும் வேற்றுமொழிச் சொல்லிற்கு ஏற்ப ஒத்த பலுக்கலையும் இச்சொல் கொண்டுள்ளதையும் காண்க..

  (துப்பாக்கி தமிழல்ல என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்!)


பயன்பாடு
  • இந்தியாவில் கைத்துப்பு வைத்திருக்க உரிமம் வாங்க வேண்டும்.

சொல்வளம்[தொகு]

தொடித்தெறி - தாக்குதல் துமுக்கி - தெறாடி - குறிசூட்டு துமுக்கி - படைக்கலம் - ஈட்டி - வாள் - குண்டு - வாள் - தகரி - சுடுகலன் - கணையெக்கி - துப்பு - கைத்துப்பு - படைக்கலம் - கரச்சுடுகலன் - குறுதுமுக்கி
( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்துப்பு&oldid=1902630" இருந்து மீள்விக்கப்பட்டது