கைபதில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைபதில், பெயர்ச்சொல்.
  • (கை+பதில்)
  1. கைமாற்றுக்கடன் (உள்ளூர் பயன்பாடு)

விளக்கம்[தொகு]

  • வெறும் வாய்ப்பேச்சில் கொடுத்துவாங்கப்படும் கடன்...கடன் கையில் இப்போதே கொடுக்கிறேன்...பதிலுக்கு நான் எப்போதாவதுக் கடன் கேட்டால் நீ கொடுக்கவேண்டும் என்னும் ஓரு வழமையில் செய்யப்படும் கைமாற்றுக்கடன்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Temporary oral loan( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபதில்&oldid=1266854" இருந்து மீள்விக்கப்பட்டது