கைபிடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைபிடி:
சன்னலின் கைபிடி
கைபிடி:
கதவின் கைபிடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைபிடி, பெயர்ச்சொல்.
  • (கை+பிடி)
  1. கருவிகள்,சாரளம், கதவு, பாத்திரம் ஆகியவைகளைக் கையாளும் சாதனம் (கைப்பிடி)
  2. கையிற்பெற்றுக்கொண்ட பொருள்
    ((எ. கா.) இவ்வாடு திருவுண் ணாழிகை யுடையார் கைபிடி ((S. I. I.) iii, 107).)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Straight handle, shaft, haft
  2. Money or thing received on hand



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபிடி&oldid=1267322" இலிருந்து மீள்விக்கப்பட்டது