கைபோடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைபோடுதல், வினைச்சொல்.
  • (கை+போடு+தல்)
  1. கைகொடுத்து உறுதி தருதல் (உள்ளூர் பயன்பாடு)
  2. தொழிலேற்கத் தொடங்குதல்
    ((எ. கா.) வேலையில் இன்னும் கைபோடவில்லை. (W.))
  3. பிறரறியாமல் கைகளைத் துணியால் மறைத்துக் கொண்டு கைக்குறிப்பால் விலைபேசுதல் (பேச்சு வழக்கு)
  4. காம விச்சையோடு பெண்களைத் தொடுதல். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To confirm a promise by offering the hand
  2. To undertake a business
  3. To consult secretly about the price of a thing, by making signs with hands under cover
  4. To commit indecent assault on a woman


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபோடுதல்&oldid=1267392" இலிருந்து மீள்விக்கப்பட்டது