கைப்பந்து
Jump to navigation
Jump to search

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கைப்பந்து,பெயர்ச்சொல்.
- இரு அணிகள், அணிக்கு 6நபர்கள் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தை தட்டி எதிர்பக்கம் அனுப்பும் விளையாட்டு.
- (எ. கா.) - 8-வது இந்திய தேசிய மூத்தவர் கைப்பந்துப் போட்டியில்,தமிழக கைப்பந்து அணி, 15(2011)ஆண்டுகளுக்கு, பிறகு வென்றது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - 1. volley ball
( மொழிகள் ) |
சான்றுகள் ---கைப்பந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி