கைப்பாடுபடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பாடுபடுதல், வினைச்சொல்.
  • (கை+பாடு+படு+தல்)
  1. அரும்பாடுபட்டு உழைத்தல்
    ((எ. கா.) அவன் கைப்பாடுபட்டுப் பணம் சேர்க்கிறான்) (பேச்சு வழக்கு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To work with the hand, toil, labour hard



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பாடுபடுதல்&oldid=1266547" இலிருந்து மீள்விக்கப்பட்டது