கைப்புலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைப்புலி:
யானை தன் குட்டியுடன் அதாவது கைப்புலிக் குட்டியுடன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்புலி, பெயர்ச்சொல்.
  • (கை+புலி)
  1. யானை (அக. நி.)
    • [தும்பிக்கை எனப்படும் கையையுடைய புலி என்பது பொருள்]


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lit., tiger with a hand.i.e., Elephant



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்புலி&oldid=1266627" இலிருந்து மீள்விக்கப்பட்டது