கைம்பெண்கூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைம்பெண்கூறு, பெயர்ச்சொல்.
  • (கை(ம்மை)+பெண்+கூறு)
  1. ஆண்சந்ததி யில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம் (உள்ளூர் பயன்பாடு)
  • கூறு என்றால் இந்தச் சொல்லின் பொருளில் பாகம் என்பது ஆகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Allowance, out of family-funds, made to a sonless widow for maintenance



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்பெண்கூறு&oldid=1267396" இலிருந்து மீள்விக்கப்பட்டது