உள்ளடக்கத்துக்குச் செல்

கைம்மலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைம்மலை:
யானை-தும்பிக்கை என்னும் கையையுடைய மலைபோன்றத் தோற்றம் கொண்ட விலங்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைம்மலை, பெயர்ச்சொல்.
  • (கை+மலை)
  1. யானை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Lit.,mountain with a hand. elephant

(இலக்கியப் பயன்பாடு)

  1. கொடி நூழைக் கைம்மலை (கம்பரா. எழுச்சி)
  2. [கையை யுடைய மலை] யானை. (அக. நி.)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்மலை&oldid=1377673" இலிருந்து மீள்விக்கப்பட்டது