கையகப்படுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கையகப்படுத்தல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தனியார் சொத்துக்களைப் பொதுகாரியங்களுக்காக அரசாங்கமே சட்டப்படி எடுத்துக்கொள்ளுவது.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. acquisition of land etc., by the government from private owners for public cause.

விளக்கம்[தொகு]

  • பாலம் கட்டுதல், சாலை போடுதல், மருத்துவமனை போன்ற பொதுக்கட்டிடங்கள் கட்டுதல் ஆகிய பொதுக்காரியங்களுக்குத் தேவையான நிலங்களைத் தனியாரிடமிருந்து அரசு, தக்க நட்டயீடு தந்துவிட்டு, சட்டபடி தன் கைவசம் செய்துக்கொள்ளும் செய்கைக்குக் கையகப்படுத்தல் என்பர்.

பயன்பாடு[தொகு]

  • ஊரில் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகமாகிவிட்டது... ஒரு மேம்பாலம் மிகவும் அவசியம்... அதைக்கட்ட அரசு தனியாரிடமிருந்து நிலங்களை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும்...அதற்காக அநேகச் சட்டப் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமென்பதால், சற்று காலம் பிடிக்கும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=கையகப்படுத்தல்&oldid=1221782" இலிருந்து மீள்விக்கப்பட்டது