கையாட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையாட்சி, பெயர்ச்சொல்.
  1. கைப்பழக்கம்
  2. தொழில்
    (எ. கா.) ஆலயதின்களவு கையாட்சியான் (குற்றா. தல. மந்தமா. 90)
  3. ஒருவன் வசமானது
  4. அனுபவத்தால் நன்மையெனத் தெளிந்தது (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Constant use
  2. Profession, occupation
  3. That which is on hand or in one's possession and enjoyment
  4. That which has proved good by experience



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையாட்சி&oldid=1268264" இலிருந்து மீள்விக்கப்பட்டது