கையிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையிடுதல், பெயர்ச்சொல்.
  1. கையைத் தோய்த்தல்
    (எ. கா.) நெய்யிலே கையிடவல்லாரார் (ஈடு., 6, 1, 5)
  2. காரியத்திற் பிரவேசித்தல்
  3. ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To dip one's hands
  2. To undertake, engage in
  3. To meddle, interfere officiously



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையிடுதல்&oldid=1268730" இலிருந்து மீள்விக்கப்பட்டது