கையேற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கையேற்றல்:
கையேந்துதல்--பிச்சை எடுத்தல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையேற்றல், வினைச்சொல்.
  • (கை+ஏற்று+அல்)
  • ஏற்று என்றால் இங்கு கைகளைத் தூக்கு என்றுப் பொருள்...அப்படித்தூக்கினால் அன்றோ பிச்சையை வாங்கமுடியும்
  1. கையேல்தல்
    • ஏல் என்றால் இர அதாவது பிச்சை எடு/யாசகம் செய் என்றுப் பொருள்
  2. கையேந்துதல்
    ((எ. கா.) மென் காந்தள் கையேற்கு மிழலையாமே (தேவா. 575, 4))
  3. யாசித்தல்
  4. காரியத்தை ஏற்று நடத்துதல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To beg
  2. To undertake, shoulder responsibility
"https://ta.wiktionary.org/w/index.php?title=கையேற்றல்&oldid=1268390" இலிருந்து மீள்விக்கப்பட்டது