கையொத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கையொத்துதல்:
இவர் தன் இரண்டு கைகளையும் ஒன்றுடன் ஒன்றை ஒத்தி அஞ்சலி செலுத்துகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையொத்துதல், வினைச்சொல்.
  • (கை+ஒத்து+தல்)
  1. அஞ்சலி செய்தல்
    ((எ. கா.) கையொத்துச் செல்லுங்கோள் (ஈடு. 6, 1, 5).)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To join the hands together in worship



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையொத்துதல்&oldid=1268882" இருந்து மீள்விக்கப்பட்டது