கையோடுகையாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையோடுகையாய், உரிச்சொல்.
  • (கை+ஓடு+கை+ஆய்)
  1. காரியத்துடன் காரியமாக
    (எ. கா.) கையோடுகையாய் அக்காரியத்தையும் முடித்துவிடு
  • ஒரு செயலைச் செய்யும் அதே வேளையில் சமயசந்தர்ப்பங்கள் ஒரேமாதிரியாக, சாதகமாகயிருந்தால், கைக்கொண்ட வேலையைப்போலவே மற்றொரு காரியத்தையும் செய்துமுடிப்பதை கையோடுகையாய் என்பர்...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Along with the work on hand
  2. காண்க: கையோடு



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையோடுகையாய்&oldid=1269842" இருந்து மீள்விக்கப்பட்டது