கைராத்து
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- கைராத்து, பெயர்ச்சொல்.
(உள்ளூர் பயன்பாடு)
- புறமொழிச்சொல்--உருது--khairāt
- புறமொழிச்சொல்--அரபு--khairāt
- தருமம் (உருது)
- உபயோகமற்றது (உருது)
- ஒரு வசைமொழி (சென்னைமாகாணப் பயன்பாடு) (அரபு மொழி)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Charity, alms (Urdu)
- That which is useless (Urdu)
- Beggar, a term of abuse (Arabic)
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +