கைலாகுகொடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • கைலாகுகொடுத்தல், வினைச்சொல்.
  • (கை+லாகு+கொடு+த்தல்)

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. அரசர் முதலியவர் நடக்கும் பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல்
  2. உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect
  2. To hold by the arms, as a weak man



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைலாகுகொடுத்தல்&oldid=1269839" இருந்து மீள்விக்கப்பட்டது