கைவைத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கைவைத்தியம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சுய வைத்தியம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. self medication

விளக்கம்[தொகு]

  • ஒருவர் தனக்கு நோய் வந்தால், தேர்ந்த மருத்துவரிடம் செல்லாமல், தனக்குத்தானே நோய் இதுதான் என நிர்ணயித்துக்கொண்டு, தனக்குத் தெரிந்த அல்லது மற்றவர் சொன்னபடி மருந்தையும் சாப்பிடுவதே 'கைவைத்தியம்'

பயன்பாடு[தொகு]

  • கைவைத்தியம் எல்லா வேளைகளிலும் வேலை செய்யாது. நம் பாட்டன், பாட்டி காலம் என்றால் ஓரளவு சரிதான்... ஆனால் விதவிதமான நோய்கள் புற்றீசல் போல தோன்றும் தற்காலத்தில் தானே வைத்தியராவது முறையல்ல... கைவைத்தியம் ஆபத்தானதும்கூட.

பாட்டிவைத்தியம், வைத்தியம், வைத்தியர், மருத்துவம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவைத்தியம்&oldid=1220487" இருந்து மீள்விக்கப்பட்டது