கொசுத்தொல்லை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒரு மனிதனைக் கடித்துக்கொண்டிருக்கும் கொசு
கொசு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொசுத்தொல்லை, பெயர்ச்சொல்.

  1. கொசுக்கள் உண்டாக்கும் தொல்லைகள்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. trouble and nuisance created by mosquito


விளக்கம்
  • கடிக்கும் கொசுக்கள்,அதனால் ஏற்படும் வலி...தூக்கமின்மை...கொசுக்கடியால் வரும் நோய்கள்...அந்நோய்களைக் குணப்படுத்த ஏற்படும் மருத்துவ செலவுகள்...நோயுற்றதால் வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும் ஏற்படும் பிரச்சினைகள்,இன்னும் அநேகத் தொந்தரவுகள் இவை எல்லாமே, கொசுத்தொல்லைதான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொசுத்தொல்லை&oldid=1167713" இலிருந்து மீள்விக்கப்பட்டது