கொடிக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொடிக்கால், (பெ).

 1. வெற்றிலைக்கொடி படருங் கொம்பு
 2. வெற்றிலை
 3. வெற்றிலைத் தோட்டம்
 4. காய்கறித் தோட்டம்
 5. கொடிக்கம்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. stake or stick set to support the betel creeper
 2. betel pepper, m. cl., Piper betel
 3. betel garden
 4. vegetable garden
 5. flagstaff of a temple
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • கோயிலின்மு னுற்ற கொடிக்காலை (தனிப்பா. i, 361, 98).
(இலக்கணப் பயன்பாடு)


சொல் வளப்பகுதி

 :கொடிக்கால்மூலை - கொடிக்கால்வேளாளன் - பறிகால் - கொடி - கடைக்கால் - கொழுகொம்பு - குதிக்கால்


( மொழிகள் )

சான்றுகள் ---கொடிக்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடிக்கால்&oldid=1053075" இருந்து மீள்விக்கப்பட்டது