கொடிற்றுக்கோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கொடிற்றுக்கோல்:
-கன்னக்கோல் என்பது இப்படித்தான் இருந்திருக்குமோ?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கொடிறு + கோல்

பொருள்[தொகு]

  • கொடிற்றுக்கோல், பெயர்ச்சொல்.
  1. செங்கல் முதலியவற்றைப் பெயர்ப்பதற்குக் கள்வர் உபயோகிக்குங் கருவி. (சிலப். 16, 142, உரை.)
  2. கன்னக்கோல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. jemmy, crow-bar, one of the implements of a burglar for removing stones from a wall

விளக்கம்[தொகு]

  • பண்டைய நாட்களில் திருடர்கள் தாம் இலக்குவைத்த வீட்டினுள் புக, வெகு எளிதாக சுவரிலுள்ள செங்கல்,சுண்ணாம்புக்காரை போன்றவற்றை அகற்றிப் பெரிய துளைப்போடப் பயன்பட்ட ஒரு கருவி... இரவுநேரங்களில், இதனைப் பயன்படுத்தும் சத்தம் கேட்காமலிருக்க, பெரு மழைபெய்துக்கொண்டிருக்கும்போதே பயன்படுத்தினர் என்றுச் சொல்வர்...கொடிற்றுக்கோல்/கன்னக்கோல் எனும் பெயர் அந்நாட்களில் எல்லோரையும் கதிகலங்க வைத்தது ...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடிற்றுக்கோல்&oldid=1400887" இலிருந்து மீள்விக்கப்பட்டது