கொடுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொடுவாய் மீன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொடுவை, பெயர்ச்சொல்.

  1. 5 - 6 அடி நீளம், சற்றே வளைந்த வாய், கண்ணிற்குப் பின்னும் செல்லும் மேல் தாடை உடைய மீன்; Lates calcarifer.
  2. வாள் முதலியவற்றின் வளைந்த வாய். கொடுவாய்க் குயத்து (சிலப்பதிகாரம். 16, 30).
  3. குறளை. (பிங்.)
  4. பழிச்சொல். கன்னிகா காமியெனுங் கொடுவாய் (சீகாழித். கொச்சை.31)
  5. ஒருவகைப் புலி. [1]
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு



( மொழிகள் )

சான்றுகள் ---கொடுவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

  • சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி [1]
  • "https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுவை&oldid=1053101" இலிருந்து மீள்விக்கப்பட்டது