கொட்டைப் பாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்குப் பழங்கள்
பழுத்துக் குலுங்கும் பாக்கு மரம்
பாக்கு மரத் தோப்பு
பதப்படுத்தப்பட்ட பாக்குக்கொட்டைகள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொட்டைப் பாக்கு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. பாக்கின் பச்சை முழுக் கொட்டை.
  2. அடைக்காய் கொட்டை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. areca nut (whole raw)
  2. betel nut (whole raw)

விளக்கம்[தொகு]

  • பாக்குப்பழங்களைத் தோல் நீக்கி உலரவைத்து உடைத்து அல்லது பருக்கையாகப் பொடி செய்து வறுத்து வெற்றிலை சுண்ணாம்போடு சேர்த்து தாம்பூலம் போடுவார்கள்...இந்தக் கொட்டைகளை மெல்லியதாகச் சீவி சீவலாகவும் உபயோகிப்பர்... இவ்விதம் எந்தவகையிலும் உருமாற்றப்படாமல் தோல் சீவப்பட்டு முழுக்கொட்டையாக இருக்கும் பாக்கை 'கொட்டைப்பாக்கு' என்பர்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கொட்டைப் பாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்டைப்_பாக்கு&oldid=1222438" இருந்து மீள்விக்கப்பட்டது